இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் தனது தந்தையிடம் அடம்பிடித்து தான் சினிமாவிற்குள் நுழைந்தார். இவரை ஷங்கர் மருத்துவராக்க வேண்டும் என நினைத்து எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார் .ஆனால் நடிக்கவே ஆசை எனக்கூறி விருமன் திரைப்படம் மூலம் நடிகையாகி விட்டார் அதிதி
இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை விட இன்னுமொரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
சமீபகாலமாக போட்டோஷூட்டில் கலக்கி வரும் நடிகை அதிதி ஷங்கர் ரசிகர்களை கவரும் வண்ணம் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
எனினும் அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Listen News!