• May 05 2024

வித்தியாசமான உடையில் அழகாக போஸ் கொடுத்த சீரியல் நடிகை சரண்யா- கியூட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக விஜய்டிவியில் பணியாற்றும் சீரியல் நடிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகிய நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சரண்யா.

இந்த சீரியலில் கிடைத்த புகழைக் கொண்டு ஆய்த எழுத்து போன்ற இன்னும் சில சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால் அவையாவும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/fLflgyaXVvs

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement