• May 21 2024

ஸ்ருதியையும் ரவியையும் சேர்த்து வைக்க சீதா போட்ட பிளான்- புதிய பிரச்சினையில் சிக்கிய மீனா- Siragadikka Aasai Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.சீரியலின் கதைப்படி ஸ்ருதி ரவியைக் காதலிக்கும் விஷயம் முத்துவுக்கு தெரிந்து விட்டது.

இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஸ்ருதியின் அப்பா அண்ணாமலையை சந்தித்து என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு. இனிமேல் உன்னுடைய பையன் தொந்தரவு செய்தால் நடக்கிறதே வேற என்கின்றார். இதைக்கேட்ட அண்ணமலை அதிர்ச்சியடைந்து முத்துவிடம் சொல்கின்றார்.


இதனால் முத்து இதைக் கேட்டு கோபப்பட்டு ஸ்ருதியின் அப்பாவை அடிக்க போக அண்ணாமலை தடுத்து நிறுத்துகின்றார். மறுபுறம் ஸ்ருதியின் கல்யாணத்திற்காக சீதா ரிஜிஸ்டருக்கு சைன் வைக்க வருகின்றேன். மாலை எல்லாம் நானே கட்டிட்டு வருகின்றேன் என்று சொல்கின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement