• Jan 09 2026

நான் நடிக்க இல்ல... மேம் என்று சொல்லுங்க... மரியாதையா பேசுங்க.. கண்கலங்கி கூறிய விசித்ரா... BIGG BOSS7 PROMO 3...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது.


நான் அம்மாவா நடிக்கவில்லை , நடிக்க முடியவில்லை, என்னை கிண்டல் பண்ணி எல்லாம் நாடகம் என்று சொல்வது என்னை ஹேட் செய்கிறது.  என்னை விசித்ரா மேம் என்று சொல்லுங்க அது ஓகே தான் மரியாதை இல்லாம நடந்து கொள்ள வேண்டாம் என கண்கள் கலங்கி விசித்திர கூறுகிறார்.


இதனிடையில் பூர்ணிமா விசித்திர மேம் அப்போ எனக்கும் நீங்க மரியாதை கொடுத்து பூர்ணிமா மேம் என்று சொல்லுங்க என்று சொல்கிறார். மேலும் மாயாவும் கைகளை உயர்த்தி அதனையே கூறுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 


இதோ அந்த ப்ரோமோ...  


Advertisement

Advertisement