கார்த்தி தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் பருத்தி வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
மேலும் இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், என பல விருதுகள் வென்றார். மேலும் மணிரத்னம் இயக்கிய பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார். மேலும் இப் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் இப் படத்தில் கார்த்தி 16 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
மேலும் இதில் கார்த்தி ரகசிய உளவாளியாக நடித்துள்ளார். இந்நிலையில் 3 நாள் முடிவில் சர்தார் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 14 கோடி வரை வசூல் செய்துள்ளது.
Listen News!