• May 05 2024

சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு- samantha-வின் அசத்தலான போட்டோஷூட்

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டு பெண்ணான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கில் பயங்கர பிஸியில் காணப்பட்டார்.தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்ட சமந்தா தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.


படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் வேளையில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் கருதது வேறுபாடு காரமாக அவரை விவாகரத்து செய்ததோடு தனது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.


யசோதா, சகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.மேலும், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக  அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 


மேலும் இவர் குஷி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வருகின்றார். இப்படியான நிலையில் தற்பொழுது throwback Rabhasa என்னும் படத்தின் ஆடியோ லாஞ்சிலும் கலந்து கொண்டுள்ளார்.இந்த நிகழ்வுக்கு நீல நிற சேலையில் வந்திருக்கின்றார். இதைப் பார்த்த ரசிகர்கள் வாவ்... ரொம்ப அழகாக இருக்கிறீங்களே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement