• Sep 28 2025

கதிருடன் ரொமான்ஸ் பண்ணத் துடிக்கும் ராஜி.. பாண்டியன் வீட்டில் மயிலுக்கு வந்த புது பிரச்சனை

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி கதிர் கிட்ட நீ ட்ராவெல்ஸ் ஆரம்பிச்சது ரொம்பவே சந்தோசமா இருக்கு என்று சொல்லுறார். மேலும், நானே ஜெயிச்ச மாதிரி இருக்கு என்கிறார். இதனை அடுத்து கதிர் ராஜியை பார்த்து நான் ட்ராவெல்ஸிற்கு அப்பாவோட பெயரை வைச்சது அவருக்கு ரொம்ப சந்தோசமா இருந்திருக்கும் என்று சொல்லுறார். இப்புடியே கதைச்சுக் கொண்டிருக்கும் போதே கதிருக்கு முதலாவது புக்கிங் வந்திட்டு என்று சொல்லி சந்தோசப்படுறார்.


அதைத் தொடர்ந்து கதிரும் ராஜியும் தனியா இருக்கிற நேரம் பார்த்து கதிரோட friend அங்க வந்து நிக்கிறார் அதைப் பார்த்த ராஜி வேணும் என்று தான் வந்திருக்கான் என்று சொல்லி கோபப்படுறார். பின் ராஜி அந்த friend-ஐப் பார்த்து எனக்கு கொஞ்சம் தலை வலியா இருக்கு மாத்திரை வாங்கிக்கொண்டு வாறீங்களா என்று கேட்டு வெளியே அனுப்பிவிடுறார்.

அதனை அடுத்து கதிர் தானும் உன்கூடவே வாறன் என்று சொல்லிட்டு friend கூட கிளம்புறார். அதைப் பார்த்த ராஜி இவனை வைச்சு ஒண்ணுமே பண்ணேலா என்று சொல்லிட்டு அமைதியா இருக்கிறார். மறுபக்கம் மயிலோட அம்மா திறப்பு விழாவிற்கு நகை எதுவும் ஏன் போடேல என்று சொல்லி மயிலைப் பேசுறார்.அதுக்கு மயில் எதுக்கு நான் நகை போட அதை குழலி அண்ணி கண்ணிலயே ஸ்கான் பண்ணுவாங்க தேவையில்லாத பிரச்சனை தான் வரும் என்கிறார்.


இதனை அடுத்து மயிலோட அப்பா பாண்டியன் கடையில போய் வேலை செய்றதுக்கு கேட்கிறார். அதுக்கு பாண்டியனும் சம்மதிக்கிறார். அதைக் கேட்ட மயில் அப்பா நீங்க மாமாவோட கடையில வேலை செய்து அதால வாற பிரச்சனையையும் நான் சமாளிக்கணுமா என்று கேட்க்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement