• Apr 28 2024

முழு முதுகு தெரியுமாறு கவர்ச்சி ததும்ப புகைப்படம் வெளியிட்டு ரசிர்களை சூடாக்கிய ராகுல் ப்ரீத்தி சிங்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 தடையறத் தாக்க என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் ராகுல் ப்ரீத்தி சிங். இப்படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்திருந்தார் என்பதும் முக்கிமாகும்.இதன் பிறகு என்னமோ ஏதோ படத்தில் நடித்த இவர் பின்னர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு கிட்டத்தட்ட 12 படங்களுக்கு மேல் நடித்திருந்தார்.


இதைத்தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியதோடு இதனை அடுத்து தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று , தேவ் உள்ளிட்ட படங்களில்  கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.


இது தவிர என் ஜி கே  படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும் நடித்தார்.இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்திலும் உலக நாயகனின் இந்தியன் 2 படத்திலும் நாயகியாக நடித்து வருகின்றார்.


பாலிவூட் நாயகியாக ஜொலித்துவரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இதற்கிடையே சமூக ஊடகத்தில் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் முழு முதுகு தெரியுமாறு உடையணிந்து ரசிகர்களை கவரும் விதமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement

Advertisement