• May 07 2024

ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷுக்கு அடித்த லக்- வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி.மேலும்  இதில் முதலில் செந்தில்-ஸ்ரீஜா நடிக்க செம ஹிட்டடிக்க அதே பெயரில் அடுத்தடுத்த சீசன்கள் வந்தன.

மேலும் அப்படி வந்த தொடர் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரச்சிதா. எனினும் தற்போது இவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

சொல்லப்போனால் இன்னும் ரச்சிதா முழுவதுமாக நமக்கு தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அத்தோடு நடிகை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துகொண்டவர் தினேஷ், இவரும் ஒரு சீரியல் நடிகர். எனினும் தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இடையில் எந்த சீரியலும் நடிக்காமல் இருந்து தினேஷ் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகின்றார்.

இப்போது இன்னொரு தகவல் என்றால் இந்த தொடரை தாண்டி சன் டிவியிலும் ஒரு தொடர் கமிட்டாகி இருக்கிறாராம். அத்தோடு சக்தி என்று பெயரிட்டுள்ள இந்த புதிய தொடரில் தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

Advertisement

Advertisement

Advertisement