• May 18 2024

கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிரணிதா- அழகான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பல நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் அறிமுகமாகிய சில திரைப்படங்களிலேயே தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகை தான் பிரணிதா.

இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார். இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து மாசு என்கிற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு குடும்ப பெண்ணாக செட்டில் ஆகிவிட்டார்.மேலும் சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரணிதா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement