• May 21 2024

பிக்பாஸ் வீட்டில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்! சற்றுமுன் அதிரடி திருப்பம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இறுதி வெற்றி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி உள்ளார் கமல்.

இன்றைய தினம் வெளியாகிய இறுதி ப்ரோமோவில் பிரதீப் மீதி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.


இதனை தொடர்ந்தே பிக்பாஸ் டீம் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேவேளை, பிக் பாஸ் வரலாற்றில் இரண்டாவது ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்படும் நபராக பிரதீப் உள்ளார். ஏற்கனவே மகத் இவ்வாறு அனுப்பப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement