• Oct 16 2024

மணமேடையில் எழில்.. உயிரிழந்த நிலையில் பிரபு... அதிர்ச்சியில் கயல்... இனி நிகழப்போவது என்ன..? 'Kayal' serial promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ஆர்த்தியும், எழிலும் மண மேடையில் அமர்ந்திருக்கின்றனர், கல்யாண ஏற்பாடுகள் அமோகமாக நடைபெறுகின்றன. 


அப்போது வடிவு "மாப்பிள்ளை கையால தாலி வாங்கிக் கட்டிக்கணும் என்ற உன்னோட எண்ணம் நிறைவேறாது" எனக் கயலைப் பார்த்து திட்டுகின்றார்.


மறுபுறம் பிரபு உயிரிழந்த நிலையில் இருக்கின்றார். இதனைப் பார்த்து கயல் அதிர்ச்சி அடைகின்றார்.

Advertisement