• Jan 19 2025

90ஸ் காலத்துக்கு சென்ற பூஜா ஹெக்டே ! வைரலாகும் போட்டோஸுட் இதோ

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

நடிப்பு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கவர்ச்சியாலும் , கியூட்டான ரியாக்சன்களாலும் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்து முன்னணி நடிகையாக சிலர் உள்ளனர். அவ்வாறு இருக்கும் பூஜா ஹெக்டே பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


2010 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மிஸ்கின் இயக்கி ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலமே ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் மூலமே பெரிதும் அறியப்பட்டார். 


இவ்வாறான இவர் வழக்கமாகவே தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடுவார். அவ்வாறே சமீபத்தில் 90ஸ்  காலகட்டத்தில் அணிந்த உடைகளையும் , பயன்படுத்திய உபகரணங்களையும் வைத்து போட்டோ ஷுட் ஒன்றை செய்து அதனை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement