• Sep 08 2024

ஒரே நேரத்தில் இரண்டு படம் முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளேன்! ஜிவி பிரகாஷ் கொடுத்த மரண அப்டேட் !

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் மிகவும் பிஸியாக பல படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்க கூடியவர் ஜிவி பிரகாஷ் ஆவார். இவர் இவ்வாறே சமீபத்தில் இரண்டு படங்களின் பாடல்கள் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.


இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமானவர் ஜிவி பிரகாஷ் ஆவார் . இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பெரிதும் பணியாற்றியுள்ளார். இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் பல பாண் இந்திய படங்களுக்கும் இசையமைத்து வருகின்றார்.


அவ்வாறு பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்களான் மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் ஆகிய திரைப்படங்களின் 1ஸ்ட் சிங்கிள் முடிக்கப்பட்டு தயாரிப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தனது x தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement