• Sep 08 2024

கர்ப்பகாலத்தில் கறுப்பு நிற மாடர்ன் உடையில் நடிகை பிரணிதா நடத்திய போட்டோஷுட்- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென்று ரசிகர்களிடையே ஒர் இடத்தைப் பிடித்த முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரணிதா.

இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது தவிர சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு குடும்ப பெண்ணாக செட்டில் ஆகிவிட்டார். மேலும் சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement