• May 11 2024

கர்ப்பிணிக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அஜித்தின் ரீல் மகள்- அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் அனிகா.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் மற்றும் அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம், படத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது ஒரு படத்தில் மெயின் ரோலில் நடித்து இருக்கிறார். வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் அவர் 16 வயதிலேயே கர்ப்பமான பெண்ணாக நடித்து இருக்கிறார்.

https://twitter.com/vijayantony/status/1533388153884536833

அந்த படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அதில் நீயா நானா கோபி மற்றும் வனிதா, அனிகா உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

16 வயது முதல் 52 வயதிருக்கும் நான்கு பெண்கள் மற்றும் ஒரு டாக்டர் ஆகியோரை சுற்றி தான் இந்த படத்தின் கதை இருக்கும் என கூறி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement