• Sep 30 2023

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை...அட இவங்களா? செம குஷியில் ரசிகர்கள்..!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் டிவியில்  நடைபெறும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.


அதன்படி தற்போது புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணியாக நடித்து வரும் நடிகை சுஜிதா வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த தகவல் அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement