• May 19 2024

உடல் எடையை நன்றாகக் குறைத்து ரொம்ப சிஃலிம்மாக மாறிய நம்ம காஜல் அகர்வால்- வாஃவ் சூப்பராக இருக்கிறாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தான் காஜல் அகர்வால். இவர் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பதாக பல இடங்களுக்கு தனது கணவருடன் ஹனிமூன் சென்று, அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தார் .அதே போல இவருக்கு அண்மையில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.


இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டான். அதன்படி திருப்பதியில் நடைபெறும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அத்தோடு தனது கணவருடன் திருப்பதியில சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் எல்லாம் வைரலானது.


படப்பிடிப்பில் கலந்து கொள்வதோடு கடுமையான உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் இவர் தற்பொழுது உடல் எடையை நன்றாகக் குறைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement