• May 01 2024

தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா?- நிறுத்தாமல் வசூலில் அள்ளிக்குவிக்கும் ஆண்டவரின் விக்ரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வசூல் மழையின் உச்சத்தின் நீந்தும் நடிகர் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் இவர் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 அன்று வெளியானது.

இப்படம் வெளியாகி இன்று வரை மாபெரும் ஹிட் கொடுத்து வருகின்றது. இப்படத்தை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, பஹத் பாசில்,போன்ற முன்னணி நடசத்திரங்களும்,மற்றும் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது.படம் வெளியாகும் முன்னரே படத்திற்கான வரவேற்பு பலமாக உள்ள நிலையில் தற்போது படம் வெளியாகி 14 நாட்கள் கடந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ. 140 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement