• Jan 19 2025

நள்ளிரவில் போர்வைக்குள் புகுந்து முத்தம் கொடுத்த நிக்சன்! பிக் பாஸில் பூர்ணிமா விரும்பிய சேஃப்டி இது தானா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. 

பிக் பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இறுதியில் யார் யார் இறுதி கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுற்கு உள்ளே பூர்ணிமாவும், நிக்சனும் அக்கா, தம்பி என்ற உறவைக் கடந்து தற்போது காதலர்கள் போல் வலம்வருவது பேசுபொருளாகி உள்ளது.


இவ்வாறான நிலையில்,  பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் உடன் பேசிய பூர்ணிமா, நிக்சன் தனக்கு நள்ளிரவில் முத்தம் தந்ததாக சொல்லியுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது கேலிகிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. நிக்சன் ஏற்கனவே ஐஷுவை காதலித்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது பூர்ணிமாவுடன் கை கோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதீப் விஷயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய பூர்ணிமா, தற்போது செய்யும் அட்டூழியங்களை பார்த்து ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement