• Sep 30 2023

இன்ஸ்டாவில் 20பேரை மட்டுமே பின்தொடரும் நயன்தாரா... அதுவும் யார் யாரைத் தெரியுமா...!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமூகவலைத்தளங்களில்  அதிகம் நெகட்டிவிட்டி இருப்பதால் எந்தவொரு சமூக வலைதளத்திலும் கணக்கு தொடங்காமல் ரொம்பவே பிரைவேட் பர்சனாக இருந்து வந்தார்.


ஆனால் சமீபத்தில் திடீரென நயன்தாரா இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கை தொடங்கி முதன்முறையாக தனது மகன்களான உயிர் மற்றும் உலகத்தின் முகத்தை காட்டி இருந்தார்.

இவர் இன்ஸ்டாவில் என்ட்ரி கொடுத்ததைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். 


இவ்வாறாக மில்லியன் கணக்கில் நயன்தாராவை பலரும் பின்தொடர்ந்து வருகையில், நயன்தாரா 20பிரபலங்களை மட்டும் பின்தொடர்ந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஒபாமாவின் மனைவி மிச்செல், இந்தி நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், விக்னேஷ் சிவன், ஜெனிபர் லோபஸ்,சமந்தா, அபர்ணா பாலமுரளி, கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, அலியா பட், பார்வதி, நிஹாரிகா உள்ளிட்ட 20 பிரபலங்களை மட்டும் இவர் பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement