• May 05 2024

நயன்தாரா -விக்கி திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்தது யார் தெரியுமா?- தீயாய் பரவும் விஷயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று இந்து முறைப்படி திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது.

நட்பில் மலர்ந்த காதல் 7 வருடங்களைக் கடந்து இன்று திருமண தம்பதியினர் ஆகியுள்ளனர் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்று கொண்டுள்ளது.

10.30 மணி அளவில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் உலா வருகின்றது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட அதனை எடுத்துக் கொடுத்தது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம் என்ற இந்த தகவல் வெளியானது.இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement