• Apr 15 2026

குழந்தைகளை தோளில் சாய்த்து தூங்க வைக்கும் விக்கி... வீடியோஷேர் செய்த நயன்...

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் தான் நடிகை நயன்தாரா.  இவர் நடிப்பில் மட்டும் அல்லாமல் தனது குடும்பம், பிசினஸ் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். நயனுக்கு கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடந்தது. 


இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.  இதனால் சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டார். பின் அதையெல்லாம் சமாளித்து தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.


அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நயன்தாரா தனது குழந்தையை தோள்மீது சாய்த்துக்கொண்டு விக்னேஷ் நடந்து நடந்து அவர்களை தூங்க வைப்பதை வீடியோ எடுத்து இனையத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement