• Nov 09 2024

கடவுளே...!!! இது என்ன கோலம்! அதிர்ச்சியில் தல அஜித் ரசிகர்கள்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.  அதுகுறித்து சில புகைப்படங்கள் கூட வெளிவந்திருந்தது.

d_i_a

ஆனால், தற்போது லேட்டஸ்ட் ஆக வெளிவந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்களே ஷாக்காகியுள்ளனர். ஏனென்றால், தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார் அஜித். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement