தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.அவருக்கு மற்ற நடிகர்களே கூட பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
தற்போது பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரே நெருங்கிய நண்பன் விஜய் மட்டும் தான் என தெரிவித்து இருக்கிறார்.
இதன் பின்னணியில் நடனமாடும் டான்சராக இருந்து தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் லாரன்ஸ் சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.
எனக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது, நண்பன் என சொன்னால் எனக்கு விஜய் மட்டும் தான் என கூறியுள்ளார் அவர். லாரன்ஸ் மற்றும் விஜய் இருவரும் ஆரம்பகாலத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கின்றனர்.
இருப்பினும் விஜய் படங்களில் பணியாற்றவேண்டும் என நானும் கேட்டது கிடையாது, என் இயக்கத்தில் நடிக்கவேண்டுமென அவரும் கேட்டதில்லை என அவர் கூறி இருக்கிறார்.
பிற செய்திகள்
- வீட்டுக்கு வந்ததும் கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- நடிகை சாய் பல்லவிக்காக ரசிகர் ஒருவர் செய்த செயல்-தீயாய் பரவும் புகைப்படம்..!
- ரசிகருக்காக ராஷ்மிகா செய்த செயல்-புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!
- நடிகை ரெஜினாவின் Stunning போட்டோஷூட்-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- நடிகை சாய் பல்லவி மீது அளிக்கப்பட்ட புகார் -அதிர்ச்சியில் திரையுலகம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!