• May 19 2024

நடிகை ரெஜினாவின் Stunning போட்டோஷூட்-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ரெஜினா.

இவர் ஆரம்பகாலத்தில் ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒலிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ரெஜினா. அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் கைவசம் பல படங்கள் தற்போது வைத்து இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ரசிகர்களை கொண்டு இருக்கும் இவர் சமூகவலைத்தளத்தங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

இந்நிலையில் நடிகை ரெஜினாவின் Stunning போட்டோஷூட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement