• May 19 2024

மூர்த்தி அண்ணா நீங்களும் ஸ்சுவிட்டு கடை ஆரம்பிக்க போறீங்களா?- அடுத்த சரவணன் நீங்க தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஸ்டாலின். இவர் இதனைத் தொடர்ந்து ஆண்டாள் அழகர் ,கனா கானா காணும் காலங்கள் ,சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடித்திருக்கின்றார்.


இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் மூர்த்தி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.சகோதரங்களுடன் ஒற்றுமையாக வாழும் பொறுப்புள்ள அண்ணனாக இந்த சீரியலில் வலம் வருவதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


இந்த நிலையில் மூர்த்தி தற்பொழுது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முறுக்கு சுடுகின்றார். இது குறித்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன மூர்த்தி அண்ணா ஸ்சுவிட்டு கடை திறக்கப் போகின்றீர்களா எனக் கேட்டு வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement