• May 19 2024

நள்ளிரவில் குட்டை ரவுசர் அணிந்து நடுரோட்டில் நின்று ஆட்டம் போடும் நம்ம வீட்டுப் பொண்ணு மீனாட்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. 

அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் நம்ம வீட்டுப் பொண்ணு காதலையும் குடும்ப ஒற்றுமையையும் மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.


இதில் கதாநாயகியாக நடித்து வருருபவர் தான் அஸ்வினி இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது குட்டை ரவுசரில் நடுரோட்டில் நின்று ஆடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement