• May 10 2024

நிறைமாத நிலவே வா வா நடை போடு மெதுவா மெதுவா- நடிகை ஆலியா பட்டின் கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் ஆலியா பட். இவர் பிரபல நடிகர் மகேஷ் பட்டின் மகள் என்பதும் தெரிந்ததே. தந்தையின் செல்வாக்கினால் சினிமாவில் நுழைந்த இவர் .மிக குறுகிய காலத்திலே தொடர் வெற்றி படங்களை குவித்து மார்க்கெட் உச்சத்திற்கு சென்றார்.


மேலும் இவர் இவர் பிரபல இளம் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது ஆலியா பட் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.


மேலும் இறுதியாக தனது கணவருடன் இணைந்து பிரமாஸ்திரா என்னும் படத்தில் நடித்திருந்தார் இப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வெற்றி பெறவில்லை எனலாம்.


இந்த நிலையில் தற்போது ஆலியா பட் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் pregnancy போட்டோ ஷுட் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட அது எக்கசக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement

Advertisement