• May 10 2024

தனது குட்டி தேவதையை ரசிகர்களுக்கு காண்பித்த நடிகை ப்ரணிதா- வாஃவ் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமமானவர் தான் ப்ரணிதா. இவர் இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். 


பின்பு இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் மட்டுமல்லாது  கன்னட மற்றும் ஹிந்தியில் மொழிகளில் படங்களில் நடித்து வந்தார். 


போதிய வாய்ப்புகள் இல்லாததால் கடந்த ஆண்டு தொழிலதிபர் நிதின் ராஜூவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை ப்ரணிதா வெளியிட்டிருந்தார். 


இதையடுத்து அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை ப்ரணிதா தனது குட்டி தேவதையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 



Advertisement

Advertisement

Advertisement