• May 19 2024

“ மீண்டும் லவ் பண்ணுங்க ....” எனக் கேட்டதற்கு சமந்தா கூறிய பதில்..என்ன திடீர்னு இப்படி சொல்லிட்டாரே.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா.இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்தை அறிவித்தனர்.

 அவர்களுக்கு நடுவே கருத்து வேறுபாடு அதற்கு முன்பே தகவல் வந்த நிலையில், விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.


அதன் பின் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.


இவ்வாறுஇருக்கையில் ட்விட்டரில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் "please date someone" என கூறி இருக்கிறார். அதற்கு பதில் சொன்ன சமந்தா "உங்களை (ரசிகர்களை) போல என்னை யார் காதலிப்பார்கள்" என கூறி இருக்கிறார்.


சமந்தாவின் இந்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது. 


Advertisement

Advertisement