• Sep 08 2024

புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்ட மகாராஜா ! மாஸ் காட்டும் விஜய் சேதுபதி !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே திரைப்படங்கள் வெளியாக்குவதற்கு முன்பு அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பல விளம்பரங்களை படக்குழுவினர் செய்கின்றனர். அவ்வாறே சமீபத்திலும் மகாராஜா திரைப்படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்துள்ளனர்.


விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் எழுதி , இயக்கும் திரைப்படம் மகாராஜா ஆகும். பொதுவாகவே வித்தியாசமான கதைகளில் விஜய் சேதுபதி நடித்து வருவதினால் குறித்த படத்திற்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது.


விஜய் சேதுபதியின் 50 வைத்து திரைப்படம் என்பதால் உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபாவில் மகாராஜா திரைப்படத்தின் விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமா குறித்த படத்திற்கு உலக அளவில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement