• May 09 2024

நந்தா படத்தில வந்த குட்டி சூர்யா.. இப்போ பெரிய வில்லன் அவர் யார் தெரியுமா..?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2001 ஆம் வெளிவந்த திரைப்படமே நந்தா இந்த திரைப்படமும் சரி பாடல்களும் சரி மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது .

இந்த திரைப்படத்தில் சின்ன வயது சூரியாவாக ஒருவர் மிக சிறந்த கதாபாத்திரமாக நடித்து இருப்பார்.அவருடைய பெயர் தான் வினோத் கிஷன். இவர் தற்போது ஒரு பே ய் படத்த்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

எந்த பே ய் திரைப்படம் வந்தாலும் சரி, தி கில் படம் வந்தாலும் சரி தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாகாமல் விட மாட்டார்கள் தமிழ் ரசிகர்கள். இந்த நிலையில் அத்தியாயம் 6 ரிலீஸாக உள்ளது.

மேலும், இந்த வினோத் கிஷன் சூர்யாவின் தம்பியான கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் வி ல்லனாக நடித்து ப ய ங் க ர ம் காட்டி இருப்பார்.


தற்போது அத்தியாயம் என்ற பே ய் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இன்னும் சில விசேஷங்களு ம் உள்ளது. இந்த திரைப்படம் ஒரு ஆறு குறும்படங்களின் தொகுப்பாகும். விஜயின் பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் குட்டி விஜயாகிக் நடித்த பரத் ஜெயந்த் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement