• Sep 19 2024

அமேசான் ப்ரைம் நிறுவனத்தில் வெளியாகும்"கேஜிஎஃப் 2" திரைப்படம்-இலவச ஸ்ட்ரீமிங் வசதியுடன் வெளியாகுமாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான பான் இந்திய திரைப்படம் தான் 'கேஜிஎஃப் 2'. இதில் நடிகர் யாஷின் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.மேலும் சஞ்சய் தத், ரவீனா டண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது உலகம் முழுவதும் இதுவரை ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்த நிலையில் எப்போது "கேஜிஎஃப் 2" ஓடிடி இல் ரிலீஸாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் Rentalவசதியோடு கிடைத்தது. இதன் மூலம் 199 ரூபாய் பணம் கட்டி சந்தாதாரர்கள் பார்த்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில்,இப்போது வழக்கம் போல வாடிக்கையாளர்களுக்காக இலவச ஸ்ட்ரீமிங் வசதி வரும் ஜூன் 3ஆம் தேதி கிடைக்கவுள்ளது. இது சம்மந்தமானஅறிவிப்பை அமேசான் ப்ரைம் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement