• May 06 2024

சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தை காட்டிய கீர்த்தி சுரேஷ் - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது.


இதை தொடர்ந்து அடுத்ததாக சைரன், ரகு தாத்தா, கண்ணிவெடி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.


வருண் தவான் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது விடுமுறை நாட்களை தாய்லாந்தியில் ஜாலியாக கழித்து வந்தார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகின.


தற்போது வெள்ளை நிற மாடல் உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்தவில் பகிர்ந்த்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement