• Sep 07 2024

சிம்பிளான சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்.. வெளியான போட்டோஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் இறுதியாக ரகு தாத்தா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.

2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர், டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாகவும் உள்ளார்.


விஜய், சிவகார்த்திகேயன், ரஜனி, சூர்யா போன்ற பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கென ரசிகர்ப்பட்டாலமே இருக்கின்றது. 

இந்த நிலையில், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சாரி அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின்  அழகை ரசித்து வருகின்றார்கள்.


Gallery

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Advertisement

Advertisement