• Feb 01 2023

காதலியை பார்த்ததும் கட்டியணைத்து கண்கலங்கி அழுத கதிரவன்...வெளியான சூப்பர் ப்ரமோ..!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றே பிக்பாஸ். 21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 6இல் தற்போது அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன்,ரச்சிதா உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சியானது நிறைவடைய இன்னும் குறுகிய காலமே இருப்பதால் இனிவரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்த வார டாஸ்க்கான Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர்.

 இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.


அதில் கதிரவனை பார்க்க இரண்டு பெண்கள் வந்துள்ளனர்.அதில் ஒருத்தர் கதிரவனின் காதலி போல் தெரிகின்றது.அவரைப் பார்த்ததும் உடனே கண்கலங்கி அழுகின்றார்.அதன் பிறக அவருக்கு சிறிய கிப்ற் ஒன்று கொடுக்கப்படுகின்றது.இவ்வாறு சிரித்து பேசிட்டு மூவருமாக டான்ஸ் ஆடுகின்றார்கள்.இவ்வாறாக இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.


இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement