• Mar 08 2026

ராஜிக்காக பாட்டுப் பாடும் கதிர்... பிடிவாதமாக நிற்கும் பாண்டியன்.! டுடே எபிசொட்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிரும் ராஜியும் பீச்சில நின்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனை அடுத்து பீச்சில நடந்த இசை நிகழ்ச்சியில கதிர் ராஜிக்காக பாட்டுப் பாடுறார். அதைக் கேட்ட ராஜி சூப்பரா பாடின கதிர் என்கிறார். பின் சரவணனுக்கு அஞ்சலி போன் எடுத்து குன்னக்குடி வந்ததில இருந்து பேசக் கூட ஆட்கள் இல்லாமல் இருக்கிறேன் என்கிறார். 

அதுக்கு சரவணன் உன்னோட friend's எல்லாரோடையும் கதைக்கலாம் தானே என்று கேட்கிறார். அவங்க எல்லாம் வேற வேலையா Busy ஆகிட்டாங்க என்கிறார் அஞ்சலி. அப்புடியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். பின் பாண்டியன் சரவணனை பார்த்து கோமதியை கல்யாணம் பண்ணதில இருந்து இப்ப வரைக்கும் நான் எதையுமே மறைச்சது கிடையாது என்கிறார்.


மேலும், அவள் பண்ண விஷயத்தை நான் இன்னும் மறக்கவே இல்ல அப்புடி இருக்கும் போது எப்புடி பேச மனசு வரும் என்று கேட்கிறார். மறுபக்கம் ராஜி கதிர் கதைச்சத நினைத்து பார்த்து சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம், கதிர் ராஜிக்காக மல்லிகைப் பூ வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement