• May 05 2024

கரீனா கபூர் கான் தனது 'ஜென்-இசட் மொழி'யை மாற்றியமைத்ததை குறித்த அவரது அபிப்பிராயம்

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

 கரீனா கபூர் கான் ‘கட்ஸ்’ என்ற வாட்ஸ்அப் குழுவை வைத்திருக்கிறார். மேலும்  இவர் தனது நண்பர்களுடன் குழுவைப் பகிர்ந்து கொள்வதாகவும், அவர்கள் அணியும் ஆடைகளின் அடிப்படையில் மக்களை மதிப்பிடுவதாகவும் வெளிப்படுத்தினார். 

மேலும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளான ‘கட்ஸ்’, ‘மெஸ்’  போன்றவை  தற்போது ஜெனரல்-இசட் மொழியாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ஊடகமொன்றுக்கு பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். அந்த செவ்வியில் அவர் பகிர்ந்த விடயம் பின்வருமாறு .

நான் இந்த வார்த்தைகளை என் மொழி என்று நினைக்கின்றேன் .ஆனால் இந்த வார்த்தைகள் இப்போது பொது வழக்காக அனைவராலும் பேசப்படுகின்றது, மற்றும் உலகம் முழுவதும் இந்த மொழி பயன்படுத்தப்படுகின்றது .இது திடீரென்று ஜெனரல்-இசட் மொழியாக மாறிவிட்டது

Advertisement

Advertisement

Advertisement