• Apr 25 2024

எம்.ஜி.ஆரின் காலில் விழுந்த ரஜினிகாந்த், நேர்ந்தது என்ன ?

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் காலத்தால் அளிக்க முடியாத நட்சத்திரங்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்த். பல மேடைகளில் எம்.ஜி.ஆர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.


எம்.ஜி.ஆருடன் ரஜினிக்கு சில பிரச்சனை ஏற்பட்டதாகவும் சில சர்ச்சைகள் திரை வட்டாரத்தில் உள்ளன. ஆனால், அவை எதுவும் ஆதாரத்துடன் நிரூப்பிக்கப்படுவில்லை.இந்நிலையில், எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்தின் அறிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இதனை சங்கர் ரஜனி ரசிகர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் 

எம்.ஜி.ஆரின் கழுத்தில் மாலை அணிவித்துவிட்டு அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் ரஜினியின் வீடியோ தான் தற்போது இணையத்தில் உலா வருகிறது


Advertisement

Advertisement

Advertisement