• May 19 2024

தனது உயிரையே பணயமாக வைத்து தீவிரவாதியை கொலை செய்த கண்ணம்மா- பரபரப்பாக வெளியாகிய பாரதி கண்ணம்மா ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

மேலும் பீஸ்ட் படத்தின் கதையை வைத்து தான் தற்பொழுது இது ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்றும் பாரதி மக்களைக் காப்பற்றுவாரா என்றும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஹாஸ்பிட்டலில் இருக்கும் பெண்களிடம் தீவிரவாதி ஒருவர் தவறாக நடந்து கொள்கின்றார்.இதனை அறிந்த கண்ணம்மா தனது உயிரைப் பணயமாக வைத்து அந்த தீவிரவாதியை கொன்று விடுகின்றார்.

இதனால் அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். அத்தோடு இது குறித்த புரோமோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம். 



Advertisement

Advertisement