• May 04 2024

மொடல் உடையில் ஜான்வி கபூர் இணையத்தில் வைரலாகும் படங்கள்

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

ஹொலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை தான் ஜான்வி கபூர். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளும் ஆவர்.வயதில் குறைந்தாலும் தன் அழகாலே ரசிகர்களை வசீகரித்தவர்.

இவர் Dhadak எனும் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர் தற்போது பிஸியான இளம் நடிகைகளில் ஒருவராகி இருக்கிறார். மேலும், ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த இவர், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தின் மூலம் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் ஜான்வி கபூர் னது மொடல் படங்களை பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் நலரும் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். 





Advertisement

Advertisement

Advertisement