• Jan 19 2025

யாஷிகா ஆனந்துக்கு சிறை தண்டனையா? செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்..!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே பெரிய பதவிகள் , பெரிய பிரபலங்கள் உள்ளவர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டு  ஈசியாக தப்பிப்பது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறு கார் விபத்து வழக்கு ஒன்றில் சிக்கியிருக்கும் யாசிக்கா ஆனந் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.


கவர்ச்சியை மட்டுமே மையமாக கொண்டு நடிக்கும் நடிகைகளில் ஒருவராக இருபபவர் யாசிக்கா ஆநத் ஆவார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் பிரபலமானது அடல்ட் காமெடி திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலமே ஆகும்.


இந்த நிலையிலேயே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  மாமல்லபுரம் அருகே யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்துக்குள்ளாக்கியது இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். இதற்காண வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்து தற்போது மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜர் ஆகியுள்ளார்.

 

Advertisement

Advertisement