விஜய் தொலைக்காட்ச்சி தொகுத்து வழங்கக்கூடிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் போட்டியாளர்களிடையே தற்போது ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே இன்றைய நாள் ப்ரோமோ வெளியாகியுள்ளது
அந்த ப்ரோமோவில் ரயான் " நேற்று பவித்ராவை நடுவில் வச்சி 3 பேரும் பேசிட்டு இருந்தாங்க, இன்னைக்கு அருணை வைத்து பேசிட்டு இருக்காங்க, எதாவது சின்ன ஒரு விஷயம் கிடைக்காதா பெருசாக்குறதுக்கு என்று பாக்குறாங்க.
"d_i_a
நேற்று மஞ்சரி ஜாக்குலின் எங்களுக்காக இங்க இருந்து பேசுனாங்க இன்னைக்கு அந்த டீம் ஓட இருந்து பேசுறாங்க. முத்து ஒவ்வொரு விஷயத்தையும் மாத்தி மாத்தி பேசுறாரு" என்று சொல்கிறார் என பவித்ரா மற்றும் சவுந்தர்யாவிடம் சொல்கிறார்.
வெளியே இருந்த மஞ்சரி "எனக்கு ரயான் திடீர்ன்னு வேற யாரோ மாதிரி தெரியுறான்" என்று சொல்கிறார். "போக போகத்தான் உண்மையான கேரக்டர் தெரியுது" என்று சொல்கிறார் ஜாக்குலின். "நேற்று எனக்கெல்லாம் சரியான மனவருத்தம்" என்று முத்து சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!