• Feb 05 2026

குப்பையில போடுறமாதிரி போட்டு போறாங்க! கடுப்பான வையில் கார்ட் என்றிஸ்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8 தற்போது படு வைரலாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தனது பாணியில் வித்தியாசமாக தொகுத்து வழங்குகிறார். அதனாலே பல ரசிகர்கள் பார்வையிடுகிறார். இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


அதில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் முடிவுகள் வெளியாகியுள்ளது என பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில் தீபக், சவுந்தர்யா, சிவகுமார், ரானவ், ரஞ்சித், சத்தியா, ஜெபிரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சூரி, ஜேக்குலின்,ரியா,சாச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.சவுந்தரியா மஞ்சுரியிடம் ஏன் எல்லாரும் ஒரே ஆள் நாமினேட் பண்ணுறீங்க என்று கேக்கிறார். 

d_i_a


ஆனந்தி வையில் கார்ட் போட்டியாளர்களின் ஒரு நபர் போக வாய்ப்பு இருக்கு என்று அஷித்தாவிடம் கூறுகிறார்.  தெரிஞ்சி பன்னுரங்களா இல்ல தெரியாம பன்னுரங்களனே தெரியல. குப்பையில போடுறமாதிரி போட்டு போறாங்க என்று கோப்படுகிறார் மஞ்சூரி.  இனித்தொடு ப்ரோமோ முடிவடைகிறது இனி என்ன நடைபெறுகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்துகொள்வோம்.    


Advertisement

Advertisement