• Aug 12 2026

கோபியை மொத்தமாக தலை முழுகிய ஈஸ்வரி... பாக்கியாவுக்கு கிடைத்த அந்தஸ்து

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், தற்போது வெளியான வீடியோவில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் கோபி வீட்டுக்கு வந்து ஈஸ்வரியை பார்க்க, கோபியை பார்த்த  ஈஸ்வரி கோபத்தின் உச்சிக்கு சென்று விடுகிறார்.


மேலும் நீ எதுக்கு இங்க வந்தா? எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும்தான் அது பாக்கியா மட்டும்தான். நீ எனக்கு புள்ளையே இல்ல. நீ என் வயித்துலையே பிறக்கல என சரமாரியாக திட்டுகிறார்.

மேலும் வாளியில் தண்ணீர் எடுத்து தனது தலையில் ஊற்றி கோபியை தலைமுழு விடுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement