பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா யூரோப் டூர் போறதப் பற்றி ஈஸ்வரி செழியனுக்குச் சொல்லுறார். அந்த நேரம் பாக்கியா வாறதப் பாத்த ஈஸ்வரி நான் எல்லாம் ஒரு இடமும் போனதே இல்ல ஆனா இனியாவப் பாத்தியா எங்க எல்லாம் போறாள் என்று சத்தமாச் சொல்லுறார். மேலும் பாக்கியாவப் பாத்து நான் பேசினது உன்ர காதில கேட்கலயா என்கிறார்.
இதனை அடுத்து ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து எங்க போய்ட்டு வாற என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா ரெஸ்டாரெண்டில இருந்து தான் வாறேன் என்று சொல்லுறார். மேலும் என்னோட ரெஸ்டாரெண்ட் பற்றி இனியாரோடயும் கதைக்க மாட்டேன் என்று சொல்லுறார். அதனைக் கேட்ட ஈஸ்வரி உன்னோட பொண்ணைப் பற்றியாவது கதைக்கலாமா இல்ல அதுவும் கதைக்க கூடாதா என்று கேக்கிறார்.
அதைத் தொடர்ந்து இனியா டூர் போறதப் பற்றி ஈஸ்வரி பாக்கியாவுக்குச் சொல்லுறார். அதைக் கேட்டு பாக்கியா ரொம்பவே சந்தோசமா இருக்கு என்கிறார். இதனை அடுத்து நல்ல காலம் உன்னோட பேச்சைக் கேட்டு இனியாவுக்கு கலியாணம் பண்ணமால் இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் என்று பாக்கியாவப் பாத்துச் சொல்லுறார்.
இதனை அடுத்து இனியா வீட்ட வந்திருக்கிறதைப் பாத்து எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பின் சுதாகர் ரெஸ்டாரெண்டுக்கு வந்து எல்லாத்தையும் மாத்தோணும் என்று சொல்லுறார். அதைப் பார்த்த செல்வி ரெஸ்டாரெண்ட மாத்துறது எல்லாம் பாக்கியாவுக்குத் தெரியுமா என்று கேக்கிறார். இதனை அடுத்து இனிமேல் ரெஸ்டாரெண்டில பாக்கியாவுக்கு வேலையே கிடையாது என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா செய்வதறியாது திகைத்துப் போய் நிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!