• Sep 27 2023

விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது ?- கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கின்றாரே?

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒருகாலத்தில் முக்கிய தொகுப்பாளராக இருந்தவர் ஜாக்குலின். அவர் ரக்‌ஷன் உடன் சேர்ந்து விஜய் டிவியில் ஷோக்கள் தொகுத்து வழங்கி வந்தார்.அதன் பின் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய அவர் சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.


சமீப காலத்தில் ஜாக்குலின் அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகிவிட்டார் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் உடல் எடையைக் குறைக்கும் வீடியோவை எல்லாம் பதிவிட்டிருந்தார்.


சமீபகாலமாக விஜய் டிவி பக்கமே வராமல் இருந்த இவர் தற்பொழுது கவர்ச்சியான மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் நம்ம ஜாக்குலினா இது ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement