• Sep 22 2023

Bigg Boss Season 7 ல் முதல் போட்டியாளராக களமிறங்கவுள்ள பிரபலம் யார் தெரியுமா?- இவரைத் தெரியாமல் இருக்குமா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதுவரை நடந்த ஆறு சீசன்களும் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் டிஆர்பியிலும் கலக்கி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு மேல் வெளியுலக தொடர்பு, செல்போன் என எதுவும் இல்லாமல் போட்டியாளர்கள் தங்க வைக்கப் படுவார்கள். இதில் கடைசி வரை தாக்குப்பிடித்து யார் மக்களின் மனதை கவர்கிறார்களோ, அவர்கள் டைட்டிலை ஜெயிப்பார்கள். மேலும் வார இறுதி நாட்களில் ஹவுஸ்மேட்களை சந்தித்து பேசும் கமல், அந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து காரசாரமாக பேசுவார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு மேல் வெளியுலக தொடர்பு, செல்போன் என எதுவும் இல்லாமல் போட்டியாளர்கள் தங்க வைக்க படுவார்கள். இதில் கடைசி வரை தாக்குப்பிடித்து யார் மக்களின் மனதை கவர்கிறார்களோ, அவர்கள் டைட்டிலை ஜெயிப்பார்கள். மேலும் வார இறுதி நாட்களில் ஹவுஸ்மேட்களை சந்தித்து பேசும் கமல், அந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து காரசாரமாக பேசுவார்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 இல் முதல் போட்டியாளராக களமிறங்கவுள்ள பிரபலம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி செய்திவாசிப்பாளரான ரஞ்சித் தான் முதல் போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement