• Mar 23 2023

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் இவர் தானா..? நீங்களே பாருங்கள்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரையுலக நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும்  இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெரியாமல் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன.

இவ்வாறுஇருக்கையில் , இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, இந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் தான்.


ஆம், தனது சிறு வயதில் அவர் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement